விழுப்புரத்தில் திருமா வாக்கு சேகரிப்பு

விழுப்புரத்தில் திருமா வாக்கு சேகரிப்பு
X
விசிக தலைவர் திருமா விழுப்புரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

விழுப்புரத்தில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் லட்சுமணனுக்கு ஆதரவாக விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில், மக்கள் வெள்ளத்துகிடையே விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு அளிக்க வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொண்டார்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!