விழுப்புரத்தில் முக்தி தகன மேடையை அமைச்சர் பார்வையிட்டார்

InstaNews
X

உயர் கல்வி அமைச்சர் பொன்முடி மின் மயானத்தை ஆய்வு செய்த போது .

விழுப்புரம் கே.கே.ரோட்டில் உள்ள நகராட்சி முக்தி தகன மேடையை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்

விழுப்புரம் நகராட்சி கே.கே.ரோடு பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் மின் மயான முக்தியை உயர் கல்வி அமைச்சர் பொன்முடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், எஸ்.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர், அப்போது ரூ.45 லட்சம் மதிப்பில் கூடுதல் மின் தகன மேடை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!