ஒமைக்ரான் கட்டுபாட்டு அறையை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்

ஒமைக்ரான் கட்டுபாட்டு அறையை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்
X

ஒமைக்ரான் கட்டுபாட்டு அறையை  விழுப்புரம் கலெக்டர் த. மோகன்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஒமைக்ரான் கட்டுபாட்டு அறையை கலெக்டர் நேரில்ஆய்வு செய்தார்

ஒமைக்ரான் கட்டுபாட்டு அறையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சிறுவந்தாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஒமிக்ரான் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு அறையை (War Room) மாவட்ட கலெக்டர் த.மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பொற்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!