விழுப்புரத்தில் தகவல் ஆணையருக்கு வரவேற்பு

விழுப்புரத்தில் தகவல் ஆணையருக்கு வரவேற்பு
X

விழுப்புரம் வந்திருந்த மாநில தகவல் ஆணையரை ஆட்சியர்  த. மோகன் வரவேற்றார்

விழுப்புரம் வந்திருந்த மாநில தகவல் ஆணையரை ஆட்சியர் வரவேற்றார்

விழுப்புரத்தில் மாநில ஆணையருக்கு வரவேற்பு

விழுப்புரம் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் (31.05.2022) விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்த மாநில தகவல் ஆணையர் ச.செல்வராஜை, மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வரவேற்றார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....