மாதிரி மகளிர் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

மாதிரி மகளிர் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு
X

விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள அரசு மாதிரி மகளிர் பள்ளியில் இன்று ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார்.

Villupuram Collector conducted a surprise inspection at the Girls Model School

விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள அரசு மாதிரி மகளிர் பள்ளியில் இன்று ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் (22.06.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, சுகாதாரத்தை பாதுகாப்பது குறித்து அங்கு படிக்கும் மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கினார். விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!