தனியார் பொறியியல் கல்லூரி விடுதி மாணவர்கள் மீட்பு

தனியார் பொறியியல் கல்லூரி விடுதி மாணவர்கள் மீட்பு
X

கல்லூரி விடுதியில் வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் மீட்கப்பட்டனர்

விழுப்புரம் அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் இருந்து வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் மீட்பு

விழுப்புரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் தங்கும் விடுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 25 பேர் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது,

இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மாணவர்களை காப்பாற்றி வெளியே அழைத்து வந்தனர்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு