இரவு நேரத்தில் ஜொலித்த விழுப்புரம் எஸ்பி அலுவலகம்

இரவு நேரத்தில் ஜொலித்த விழுப்புரம் எஸ்பி அலுவலகம்
X

வண்ண விளக்குகளில் ஜொலிக்கும் விழுப்புரம் எஸ்பி அலுவலகம் 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் குடியரசு தினத்தை முன்னிட்டு இரவு நேரத்தில் பார்க்க அழகாக ஜொலித்தது.

குடியரசு தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டிடம் முழுவதும் சீரியல், மற்றும் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இது இரவு நேரத்தில் பார்ப்பதற்கு மிக அழகான தோற்றத்தை கொடுத்தது

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்