விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
X

கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதனை தொடர்ந்து மாணவர்கள் நலன் கருதி, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (27/11/2021) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!