அரசு செயலர் தலைமையில் ஆய்வு கூட்டம்

அரசு செயலர் தலைமையில்  ஆய்வு கூட்டம்
X

விழுப்புரத்தில் அரசு செயலர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுபடுத்த அரசு செயலர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுபடுத்த அரசு செயலர் சி.சமயமூர்த்தி தலைமையில் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பிசிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!