விழுப்புரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

விழுப்புரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
X

விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

விழுப்புரத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமையில் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது,

கூட்டத்தில் மாவட்ட மக்கள் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக மாவட்ட கலெக்டர் மோகனிடம் வழங்கினர், கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துத்துறை அலுவலர்களும் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!