விழுப்புரத்தில் 80 லட்சம் குவிந்த நிவாரண நிதி

விழுப்புரத்தில் 80 லட்சம் குவிந்த நிவாரண நிதி
X
விழுப்புரம் மாவட்டம் சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற நிதி அளிப்பு நிகழ்ச்சியில் ரூ.80 லட்சம் கிடைத்தது

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்களின் நன்கொடை வசூலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தநிகழ்ச்சியில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள்,பள்ளி மாணவர்கள் என அனைவரும்ரூ.80 லட்சம் வரை நன்கொடையாக வழங்கினர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!