/* */

விழுப்புரத்தில் டூவீலருக்கு இறுதிச்சடங்கு செய்த வாலிபர் சங்கத்தினர்

விழுப்புரத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி டூவிலருக்கு வாலிபர் சங்கத்தினர் இறுதி சடங்கு செய்தனர்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் டூவீலருக்கு இறுதிச்சடங்கு செய்த வாலிபர் சங்கத்தினர்
X

விழுப்புரத்தில் டூவீலருக்கு இறுதிச்சடங்கு செய்த வாலிபர் சங்கத்தினர்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில், மாவட்ட செயலாளர் சே.அறிவழகன் கலந்து கொண்டு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், உடனடியாக விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் பேசினார். மாவட்ட பொருளாளர் , மாவட்ட குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் டூவீலருக்கு மாலை அணிவித்து, இறந்தவர்களுக்கு கொள்ளி வைக்கும் விதமாக கொள்ளி குடம் எடுத்து வந்து உடைத்து இறுதி சடங்கு செய்தனர், இதனை அவ்வழியே சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நின்று பார்த்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 23 Jun 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    நத்திங் ஃபோன் (3) வெளியீடு தள்ளிபோனதன் காரணம் தெரியுமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    வாய் துர்நாற்றம் போக்குவதற்கு என்ன செய்யலாம்?
  3. தொழில்நுட்பம்
    சூரியனின் மிகப்பெரிய காந்தப்புயல்: விளைவுகள் மிகப்பெரியதாக இருக்கலாம்
  4. இந்தியா
    ஒரே ஓடுபாதையில் இரண்டு விமானங்கள்: மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    எலுமிச்சை தோலில் இத்தனை அற்புதமான விஷயங்கள் இருக்குதா?
  6. தொழில்நுட்பம்
    AI அம்சத்துடன் ஆப்பிளின் iOS 18 : 'Apple Intelligenc' என்ற பெயரில்..!
  7. ஆன்மீகம்
    வரும் 17ல் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்; அந்த நாளின் சிறப்புகள்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே மணக்க மணக்க ரசப்பொடி தயாரிப்பது எப்படி?
  9. ஈரோடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 44,790 பேர்
  10. ஆன்மீகம்
    நல்ல வேலை கிடைக்கணுமா..? அப்ப இந்த கோயிலுக்கு போய்ட்டுவாங்க..!