விழுப்புரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் பேர் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் பேர் மீது வழக்கு
X
விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை மீறிய 2 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கும் வகையில் 79 இடங்களில் தடுப்புகள் அமைத்து சோதனை செய்யப்பட்டது. அதன் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் முகக்கவசம் அணியாமல் ஊரடங்கு விதிகளை மீறி சுற்றிதிரிந்த 552 பேர் மீதும், ஊரடங்கு விதியை மீறி இருசக்கர வாகனங்களில் வெளியே வந்த 1,450 ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர்.

Tags

Next Story
why is ai important to the future