உலக எய்ட்ஸ் தினம்: விழுப்புரத்தில் உறுதி மொழி ஏற்பு

உலக எய்ட்ஸ் தினம்:  விழுப்புரத்தில் உறுதி மொழி ஏற்பு
X

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழுப்புரத்தில் இன்று கலெக்டர் தலைமையில் உறுதி மொழி ஏற்றனர்.

விழுப்புரத்தில் உலக எய்ட்ஸ் தினமான இன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் உறுதி மொழி ஏற்றனர்.

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி இன்று விழுப்புரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் அனைவரும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றனர், அப்போது அனைத்துதுறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!