விழுப்புரத்தில் தேர்தல் பணி அலுவலர்களுக்கு 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு

விழுப்புரத்தில் தேர்தல் பணி அலுவலர்களுக்கு 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு
X

விழுப்புரத்தில் தேர்தல் அலுவலர் மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பை கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் தனியார் பள்ளியில் நடைபெற்ற தேர்தல் அலுவலர் 3ம் கட்ட பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் தனியார் மேல்நிலைப்பள்ளியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெற்றது, அதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான த.மோகன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி ஆணையர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!