விழுப்புரத்தில் கொரோனா அச்சமின்றி மக்கள் கூட்டம்

விழுப்புரத்தில் கொரோனா அச்சமின்றி மக்கள் கூட்டம்
X

விழுப்புரம் மாவட்டத்தில். கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்நிலையில் மக்கள் அதுபற்றி கவலைப்படாமல் கூட்டம் கூடுகின்றனர்

விழுப்புரம் மாவட்டத்தில். கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்நிலையில் மக்கள் அதுபற்றி கவலைப்படாமல் கூட்டம் கூடுகின்றனர்

அரசு ஊரடங்கு தளர்வு அறிவிப்பையடுத்து விழுப்புரம் நகரத்தில் காய்கறி, மளிகை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க மக்கள் கொரோனா தொற்று பரவும் என்ற பயம் இல்லாமல் இன்று நேருஜி, எம்ஜி, பாகர்ஷா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.

இவர்களை கட்டுப்படுத்துவதில் போலீசார் விழி பிதுங்கி நின்றனர். இதனை பார்க்கும்போது மக்களுக்கு கொரோனா பயம் என்பது சிறிதும் இல்லை என தோன்றுகிறது.

Tags

Next Story
குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி ஈரோட்டில் தொடக்கம்