கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்கள் ஊழல் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்கள் ஊழல் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு
X

விழுப்புரத்தில் ஊழல் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் அலுவலர்கள் ஊழல் ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் த.மோகன் தலைமையில் இன்று (26.10.2021) அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் ஊழல் ஒழிப்பு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!