விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் பொறுப்பேற்பு
X

விழுப்புரம் மக்கள் தொடர்பு துறை அலுவலர் லெ, பாண்டி

விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலராக லெ.பாண்டி இன்று பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் பணி காலியாக இருந்து வந்தது,

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட மக்கள் தொடர்புத்துறை அலுவலராக லெ. பாண்டி நியமிக்கப்பட்டார், அவர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்

அவருக்கு அலுவலர்கள் மற்றும் செய்தியாளர்கள் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இவர் சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai powered agriculture