விழுப்புரம் அருகே மாவட்ட சிறைச்சாலையில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது

விழுப்புரம் அருகே மாவட்ட சிறைச்சாலையில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது
X

விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலையில் தலைகீழாக ஏற்றப்பட தேசியக்கொடி

வேடம்பட்டு என்ற இடத்தில் உள்ள விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலையில் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியத்திற்குட்பட்ட வேடம்பட்டு என்ற இடத்தில் விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலை உள்ளன.

அங்கு இன்று காலை வழக்கம் போல தேசியக்கொடி ஏற்றிருந்தனர், அது தலைகீழாக ஏற்றப்பட்டு பறந்துகொண்டிருந்தது, அதனை அவ்வழியாக சென்ற சிலர் படமெடத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதால் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது,

இதனால் விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
agriculture companies working with ai