பட்டியலின மக்கள் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்

பட்டியலின மக்கள் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்
X

பட்டியல் இன மக்களுக்கு அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் 

விழுப்புரம் மாவட்டத்தில் பட்டியலின மக்களுக்கு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பட்டியல் இன மக்களுக்கு அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தின் துணை தலைவர் அருண் ஹால்தார் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர்த.மோகன் தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தின் இயக்குநர் டாக்டர்.சுனில் குமார் பாபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, திண்டிவனம் உதவி ஆட்சியர் திரு.அமித், மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரகுகுமார் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்