விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி ஆணையர் ஆய்வு

விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி ஆணையர் ஆய்வு
X

விழுப்புரம் நகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி ஆணையர் ஆய்வு 

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்

விழுப்புரம் நகராட்சி பகுதியில் பழைய பேருந்து நிலையம், நகராட்சி பூங்கா ஆகிய இடங்களில் கொரோனா நோய் தொற்று முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா பார்வையிட்டார்.

அப்போது பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முக கவசங்களை ஆகியவற்றை வழங்கினார். உடன் நகர் நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் இருந்தனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!