விழுப்புரம் மாவட்டத்தில் கனிமொழி பிரச்சாரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கனிமொழி பிரச்சாரம்
X
விழுப்புரம் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம் செய்து வருகிறார்

திமுக மகளிர் அணி செயலாளரும், திமுக நாடாளுமன்ற துணை தலைவருமான, கனிமொழி எம்பி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து கெடார் பகுதியில் வேனில் இருந்தபடி பிரச்சாரம் மேற்கொண்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!