சிபிஎம் கட்சி அலுவலகத்தில் எம்என்எஸ் படம் திறப்பு

சிபிஎம் கட்சி அலுவலகத்தில் எம்என்எஸ் படம் திறப்பு
X

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் எம்என்எஸ் பட திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட சிபிஎம் கட்சி அலுவலகத்தில் எம்என்எஸ் படம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் எம்என்எஸ் பட திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாநில குழு உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட பொருப்பாளருமான டி.ரவீந்திரன் கலந்து கொண்டு மறைந்த எம்என்எஸ்.வெங்ட்ராமன் திருவுருவ படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார், நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், வி.ராதாகிருஷ்ணன், எஸ்.கீதா, ஏ.சங்கரன், சு.வேல்மாறன், சே.அறிவழகன், ஆர்டி.முருகன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!