மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம்: அமைச்சர் பொன்முடி வழங்கினார்

மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம்: அமைச்சர் பொன்முடி வழங்கினார்
X

மாற்றுதிறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கிய அமைச்சர் பொன்முடி

விழுப்புரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

விழுப்புரம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறையின் சார்பில் மூன்று சக்கர சைக்கிள்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார், அப்போது எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!