விழுப்புரத்தில் கொரோனா நிவாரண நிதி வழங்கினார் அமைச்சர் பொன்முடி!

விழுப்புரத்தில் கொரோனா நிவாரண நிதி வழங்கினார் அமைச்சர் பொன்முடி!
X

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி நிவாரண நிதியை வழங்கி தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் நகரத்தில் கொரானா நிவாரண முதல் தவணை தொகையை அமைச்சர் க.பொன்முடி பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் நகரத்தில் நகராட்சி பகுதிகளில் கடை எண் 7ல் இன்று உயர் கல்வி அமைச்சர் க.பொன்முடி கொரானா நிவாரண முதல் கட்ட நிதி ரூ.2 ஆயிரத்தை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார், நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!