மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்: விண்ணப்பங்களை பெற்ற அமைச்சர்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்:  விண்ணப்பங்களை பெற்ற அமைச்சர்
X

மாற்றுத்திறனாலிகளிடம் விண்ணப்பங்களை பெறும் அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம் மாவட்டத்தில் ஸ்கூட்டர் கேட்டு மாற்றுத்திறனாளிகள் கொடுத்த விண்ணப்பத்தை அமைச்சர் மஸ்தான் பெற்றார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் பெறுவதற்கு நடைபெற்ற நேர்முகத் தேர்வில் மாற்றுத்திறனாளிகளிடம் விண்ணப்ப மனுக்களை அமைச்சர் மஸ்தான் இன்று பெற்றுக்கொண்டார். மாவட்ட கலெக்டர் த.மோகன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
ai healthcare technology