விழுப்புரத்தில் நடமாடும் தடுப்பூசி வாகனத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்

விழுப்புரத்தில்  நடமாடும் தடுப்பூசி வாகனத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்
X

விழுப்புரத்தில் நடமாடும் தடுப்பூசி வாகனத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் நடமாடும் வாகன சேவையை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், பாலுட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் நடமாடும் கொரோனா தடுப்பூசி போடும் 39 வாகனத்தையும் தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா மற்றும் எம்எல்ஏக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!