மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்
X

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்தார்

விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பஞ்சமாதேவி ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!