மாதர் சங்க பெண்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

மாதர் சங்க பெண்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
X

விழுப்புரத்தில் மாதர் சங்கத்தினர் கிருஸ்துமஸ் கொண்டாடினர்.

விழுப்புரத்தில் மாதர் சங்க பெண்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் பெரியார் நகர் அருகே சாலமேடு பகுதியில் உள்ள திருச்சபையில் மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.நீலா தலைமையில் மாதர் சங்கத்தினர் இன்று திரளாக கலந்து கொண்டு கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு இருந்த கிருத்துவ மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர், பின்னர் நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் என அங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர், நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் எஸ்.சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!