விழுப்புரத்தில் புதிய கார் அறிமுக விழா

விழுப்புரத்தில் புதிய கார் அறிமுக விழா
X

சங்கரலயா மோட்டார்ஸ் மகேந்திரா டீலர் ஷோரூமில் புதிய கார் அறிமுக விழா 

விழுப்புரத்தில் மகேந்திரா எக்ஸ்.யு.வி 700 புதிய கார் அறிமுக விழா நடைபெற்றது

விழுப்புரம் மாழ்பழபட்டு சாலையில் உள்ள சங்கரலயா மோட்டார்ஸ் மகேந்திரா கார் ஏஜென்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை இன்று எக்ஸ்.யு.வி 700 என்ற புதிய கார் அறிமுக விழா நடைபெற்றது.

விழாவிற்கு நிர்வாக இயக்குநர் ஜி.ஆர்.துரைராஜ் தலைமை தாங்கினார், கரூர் வைசியா வங்கி மேலாளர் முத்துகுமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார், நிகழ்ச்சியில் கோட்டீஸ்வரன், கிராம வங்கி பொது மேலாளர் ஆல்வின் நடராஜன், சென்ட்ரல் வங்கி டாக்டர் ரகுகுமார், விழாவில் ஜெயக்குமார்,ராஜா, எட்வின், கார்த்திக்,மோசஸ், சங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!