அம்பேத்கருக்கு வழக்கறிஞர்கள் நினைவஞ்சலி

அம்பேத்கருக்கு வழக்கறிஞர்கள் நினைவஞ்சலி
X

விழுப்புரத்தில் அம்பேத்கருக்கு நினைவஞ்சலி செலுத்திய வழக்கறிஞர்கள்

விழுப்புரம் நீதிமன்ற வளாகம் முன்பு அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு வழக்கறிஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விழுப்புரம் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் ஏ.சங்கரன் தலைமையில் அம்பேத்கர் நினைவு தினத்தில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!