விழுப்புரம் மாவட்டத்தில் உச்சம் நோக்கி கொரானா

விழுப்புரம் மாவட்டத்தில் உச்சம் நோக்கி கொரானா
X
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு போலவே கொரானா தொற்று தற்போது தினந்தோறும் அதிகரித்து வருகிறது

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை 298 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 18,182 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை121 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். புதன்கிழமை மட்டும் 112 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 16,586 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 1475 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இறப்பு விகிதம் சீரான வேகத்தில் இருப்பதால் மக்களிடையே ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!