விழுப்புரம் தொகுதி வேட்பாளருக்கு கனிமொழி வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் தொகுதி வேட்பாளருக்கு கனிமொழி வாக்கு சேகரிப்பு
X
விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் லட்சுமணனுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார் கனிமொழி

மதச்சார்பற்ற கூட்டணியில் விழுப்புரம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் லட்சுமணனை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விழுப்புரம் தொகுதியில் கோலியனூரில் திறந்த வேன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!