விழுப்புரத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு தலைவர் நேரில் ஆய்வு

விழுப்புரத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு தலைவர் நேரில் ஆய்வு
X

விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற அலுவலர்களுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வை அதன் தலைவர் கா.பாலசந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வை அதன் தலைவர் கா.பாலசந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்வை டிஎன்பிஎஸ்சி தலைவர் நேரில் ஆய்வு.

விழுப்புரம் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற அலுவலர்களுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வை அதன் தலைவர் கா.பாலசந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!