விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சிவி.சண்முகம் வாக்களித்தார்

விழுப்புரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் சிவி.சண்முகம் சொந்த ஊரில் வாக்களித்தார்

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் சிவி.சண்முகம் சொந்த ஊரான அவ்வையார்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?