நூறு சதம் வாக்குப்பதிவு: கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்த ஆட்சியர்

நூறு சதம் வாக்குப்பதிவு:  கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்த ஆட்சியர்
X

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கையழுத்தியக்கத்தைத் தொடங்கி வைத்த  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த. மோகன்

விழுப்புரத்தில் நூறு சதம் வாக்களிப்பதை வலியுறுத்தி கலெக்டர் மோகன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்

நூறு சத வாக்குப்பதிலை வலியுறுத்தி கலெக்டர் கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாக நுழைவு வாயிலில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட கலெக்டர் த.மோகன் நேற்று தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா,மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!