விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
X

மாவட்ட ஆட்சியர் மோகன்.

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (20.11.2021) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்த காரணத்தால் மாவட்டத்தின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இன்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!