விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
X

மாவட்ட கலெக்டர் மோகன்.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

தொடர்ந்து மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்