விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவு திடீர் கனமழை

விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவு திடீர் கனமழை
X

விழுப்புரத்தில் நள்ளிரவு கனமழை

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது, இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கன மழை பெய்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வந்தது, இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் வெளிச்சம் பெற்று, மழை நின்றது,

ஆனால் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் மக்களை மிரள வைக்கும் வகையில் கனமழை கொட்டியது. காலையில் வானம் வெளுத்து காணப்பட்டது

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு