தீபம் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்

தீபம் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்
X

தீபம் அறக்கட்டளை சார்பில் நடந்த மருத்துவ முகாம்

விழுப்புரத்தில் தீபம் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

விழுப்புரம் வண்டி மேடு பகுதியில் தீபம் அறக்கட்டளை சார்பில் அதன் இயக்குனர் ராஜலட்சுமி தலைமையில் குடியரசு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது இதில் ஏராளமான ஏழை எளிய மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!