விழுப்புரம் நகராட்சியில் வாக்கு இயந்திரம் அனுப்பும் பணி

விழுப்புரம் நகராட்சியில் வாக்கு இயந்திரம் அனுப்பும் பணி
X

விழுப்புரம் நகராட்சியில் வாக்கு இயந்திரம் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் வாக்கு மையத்திற்கு அனுப்பி வைக்கும் பணி

விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளுக்கும் நடக்க உள்ள தேர்தலுக்கு, வாக்கு இயந்திரம் அனுப்பும் பணி நடைபெற்றது

விழுப்புரம் நகராட்சியில் வாக்கு இயந்திரம் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் வாக்கு மையத்திற்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை விழுப்புரம், திண்டிவனம், கோட்டகுப்பம் உள்ளிட்ட 3 நகராட்சிகள் விக்கிரவாண்டி, வளவனூர்,அரகண்டநல்லூர் திருவெண்ணைநல்லூர், மரக்காணம், செஞ்சி, அனந்தபுரம் உள்ளிட்ட 7 பேரூராட்சிகளில் நாளை நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ள நிலையில், விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகளில் உள்ள தேர்தல் மையங்களுக்கு, வாக்கு இயந்திரம் உள்ளிட்ட தளவாட பொருட்கள் அனுப்பு பணி விழுப்புரம் நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!