/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஐந்து பேருக்கு கொரானோ பாதிப்பு

இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஐந்து பேருக்கு தொற்று உறுதியானது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஐந்து பேருக்கு கொரானோ பாதிப்பு
X

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரானோ தொற்று உறுதியானது, இதுவரை 46,015 பேர் கொரானோ நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவர் கூட இறப்பு இல்லை , இதுவரை 357 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர், இன்று மட்டும் 3 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 45,613 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 45 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Today Positive : 5

Today Discharge : 3

Total Positive : 46,015

Total discharge: 45,613

Active Case. : 45

Today Death : 0

Total Death : 357

Updated On: 29 Nov 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்