பெண் ஐபிஎஸ்க்கு பாலியல் தொந்தரவு: டிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர்

பெண் ஐபிஎஸ்க்கு பாலியல் தொந்தரவு: டிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர்
X

விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரான டிஜிபி.

விழுப்புரம் நீதிமன்றத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் டிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர்.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் இன்று விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். இதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் ஜாமின் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!