விழுப்புரத்தில் பாஜக விவசாய அணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது

விழுப்புரத்தில் பாஜக விவசாய அணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது
X

விழுப்புரத்தில் நடைபெற்ற பாஜக விவசாய அணி செயற்குழு கூட்டம் 

விழுப்புரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாவட்ட விவசாய அணியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது

விழுப்புரம் காட்பாடி ரயில்வே கேட் அருகே உள்ள மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட விவசாய அணியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது,

கூட்டத்தில் மாநில விவசாய அணி தலைவர் நாகராஜன், முன்னாள் எம்எல்ஏ சம்பத், கோட்ட பொறுப்பாளர் ரவிச்சந்திரன், மாவட்ட தலைவர் கலிவரதன் உட்பட பலர் கலந்து கொண்டனர், விழுப்புரம் மாவட்ட ஏரிகள் பயன்பெறும் நந்தன் கால்வாய் திட்டபணியை தரமாக செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
ai marketing future