விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
X

தேர்தல் பார்வையாளர் திருமதி.லஷ்மி விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார் 

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளர் லஷ்மி விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்படுவது குறித்து, விழுப்புரம் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் திருமதி.லஷ்மி, நேரில் சென்று பார்வையிட்டு, திடீர் ஆய்வு செய்தார்

ஆய்வின்போது மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட கலெக்டருமான த.மோகன் .மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!