தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்
X
விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்.

விழுப்புரம் மாவட்டத்தில் நூறு சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வேன் பிரசாரத்தை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பிவி.சிங் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story