கனமழை எதிரொலி: விழுப்புரம் மாவட்டத்தில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி: விழுப்புரம் மாவட்டத்தில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
X
பைல் படம்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது மாவட்ட நிர்வாகம்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது, அதனால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (11/11/21) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.

Tags

Next Story
ai in future agriculture