விழுப்புரத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

விழுப்புரத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
X

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த கலெக்டர் மோகன்

விழுப்புரத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட கலெக்டர் த.மோகன், இன்று (25.10.2021) கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், உதவி ஆணையர் (கலால்) சீனுவாசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story