/* */

விழுப்புரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

விழுப்புரத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் வெளியிட்டார்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில்  வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கி 2022 சுருக்க, திருத்த வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சினர் முன்னிலையில் வெளிட்டார்

அதனை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர் பெற்று கொண்டார்.மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 16 லட்சத்து, 94 ஆயிரத்து,183 வாக்காளர் உள்ளனர்.

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ், நகர தலைவர் செல்வராஜ், திமுக நிர்வாகிகள் மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Nov 2021 2:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  2. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  3. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  4. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  5. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  7. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  10. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?