வல்லம் ஒன்றியம் 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர்: திமுக வெற்றி

வல்லம் ஒன்றியம் 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர்: திமுக வெற்றி
X

வல்லம் ஒன்றிய 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர்

வல்லம் ஒன்றியம் 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில், விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவியை

திமுக கைப்பற்றியுள்ளது

திமுக- இந்துமதி-1906

அதிமுக- மாலதி-1615

வாக்கு வித்தியாசம்-291

திமுக வேட்பாளர் இந்துமதி வெற்றி

Tags

Next Story
ai jobs loss